2011-ல் குறைந்தது ஐந்து முதல்வர்களாவது தமிழ்நாட்டுக்கு இருப்பார்கள். இதற்கே விழி பிதுங்கி போயுள்ளது அப்பாவி தமிழ் ஜனம். இதில் இன்னொரு இம்சையாக விஜய் ரசிகர்கள்.