லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தும். இந்தமுறை நிறைய சுவாரஸியங்கள். முன்னணி கதாநாயர்களை புறந்தள்ளியிருக்கிறார்கள் மறைந்த முன்னாள் நடிகர்கள்.