மர்மயோகிக்காக தயாராகி வருகிறார் த்ரிஷா. தனது திரை சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு நூறு நாட்கள் கால்ஷீட் கொடுத்து அனைவரின் புருவத்தையும் உயர வைத்துள்ளார்.