வாரணம் ஆயிரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. சூர்யா, கெளதம் உள்ளிட்ட படத்தின் மொத்த டீமும் விழாவில் கலந்து கொண்டனர்.