சரோஜா படத்தில் நடித்தவங்களும், படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் படம் ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர்.