ஆயிரத்தொரு நிபந்தனைகளுக்குப் பிறகே கால்ஷீட் தருகிறார் மீரா ஜாஸ்மின். இதில் ஒன்று பிசகினாலும் அம்மணிக்கு அசகுபிசகாக கோபம் வந்து படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு செய்வார். வேடிக்கை என்னவென்றால், ஆயிரத்து ஒன்றும் சரியாக இருந்தாலும் அம்மணி கால்ஷீட் சொதப்ப தவறுவதில்லை.