அதிகபட்சம் ஒரு படம். இரண்டாவது படத்தில் அனேகமாக எல்லா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களாகி விடுகிறார்கள். பேரரசு இதுவரை ஐந்து படங்கள் இயக்கிவிட்டார். திருவண்ணாமலை ஆறாவது. இன்னும் சொந்தமாக படநிறுவனம் தொடங்காமல் இருந்தால் எப்படி.