பாலசந்தரின் நான் அவனில்லை படத்தை ரீ-மேக் செய்து, தமிழில் ரீ-மேக் கலாசாரத்துக்கு பதியம் போட்டவர் இயக்குனர் செல்வா. இன்று பதியம் பந்தலித்து ஆலமரமாக வேர் விட்டிருக்கிறது.