சென்னை 600028 படத்தைப் பார்த்து வெங்கட்பிரபுவை பாராட்டியதோடு, பாஸ், நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று அவருக்கு நம்பிக்கை அளித்திருந்தார் அஜித்.