பிஞ்சிலே கனிந்தவர் சிம்பு. கல்லடிபடுவது இயற்கை. ஆனால் இந்தமுறை கண்ணீர் விடும் அளவுக்கு அவரை காயப்படுத்திவிட்டன பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள்.