சென்டிமெண்டால் ஆனதுதான் சினிமா. கதை கேட்பது முதல் நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பது, ஷூட்டிங் கிளம்புவது, படம் ரிலீஸ் செய்வது என்று ஏகப்பட்ட சென்டிமெண்ட்.