இசையமைப்பாளர் மரியா மனோகர் 'நாயகன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதிரடியான பாடல்களாலும், அதிரவைக்கும் பின்னணி இசையாலும் தமிழ் சினிமாவை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.