நடிகர், அரசியல் கட்சித் தலைவர் அவதாரங்களோடு மற்றொரு அவதாரமும் எடுத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். தனது சொந்த பேனரான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பாக 'விருதகிரி' என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.