பத்து கோடி ரூபாய் செலவு செய்து நாயகன் படத்தை எடுத்தாலும் பெரிய அளவில் வசூல் இல்லை. அப்படி வசூல் வரவில்லை என்றாலும் கவலைப்படாதவர் ஜே.கே. ரித்தீஸ்.