உயிர், மிருகம் ஆகிய படங்களை இயக்கியவர் சாமி. உயிரில் கதைக்காகவும், மிருகத்தில் நடிகை பத்மப்ரியாவை அடித்ததற்காகவும் சர்ச்சைக்குள்ளானவர்.