அப்பாடா என்று வியக்க வைக்கிறது இசைஞானி இளையராஜா அவர்களின் சாதனை. இதோ பத்து வருடத்துக்கு முன்தான் அவரின் முதல்படமான அன்னக்கிளி வந்ததுபோல் இருக்கிறது.