சொல்லாமலே, ரோஜா கூட்டம், டிஸ்யூம் போன்ற படங்களை இயக்கியவர் சசி. இவர் தற்போது பூ என்ற படத்தை இயக்கி வருகிறார்.