ஆட்டோகிராஃப் மாதிரி பழைய நினைவுகளை அசைபோடும் படம், பொக்கிஷம். சேரன், பத்மப்ரியா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென் தமிழகத்தில் நடந்தது.