ஹீரோயின் ஓரியண்ட் படங்களுக்கு இது ஒரு சிக்கல். வில்லன்களை உதைப்பது முதல் நீதியை நிலைநாட்டுவது வரை எல்லா வேலைகளையும் ஹீரோயின்கள் பார்த்துக் கொண்டாலும் பக்கவாத்தியமாக ஒரு டம்மி ஹீரோ தேவை.