சென்னை பின்னி மில்லில் நடந்து கொண்டிருக்கிறது சூரியன் சட்டக் கல்லூரி. சட்டக் கல்லூரி என்றால் கெட்ட கல்லூரி என்ற பெயரை எனது இந்தப் படம் மாற்றும்.