குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தனது வாழ்வின் வண்ணங்களைத் தொலைத்த ஒரு அரவாணியின் வாழ்க்கை மிஸ்ஸிங் கலர்ஸ் (மலையாளத்தில் நஷ்டவர்ணங்கள்).