ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்குப் பிறகு தங்கர்பச்சானின் வேகத்துக்கு குறைந்தது மூன்று படங்களையாவது அவர் இந்நேரம் இயக்கியிருக்க வேண்டும்.