வதந்தி பரப்பினால்தான் வாய் திறப்பார்கள் போல. ஷங்கரின் ரோபோ பற்றி மாய்ந்து போய் எழுதுகின்றன பத்திரிக்கைகள். அவர் தரப்பிலிருந்து சின்ன செய்தியாவது வரவேண்டுமே.