தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்த படம் பருத்திவீரன். பார்க்கிற எவரும் நடித்துவிட வேண்டும் என்று நினைக்கிற உயிரோட்டமான கதாபாத்திரங்கள். தெலுங்கு நடிகர் விஷ்ணுவுக்கும் அப்படியொரு ஆசை.