ஒளிமயமான எதிர்காலம் என்பார்களே... அது தெரியத் தொடங்கியிருக்கிறது தமிழ் திரையுலகில். இந்தியில் ஆஃப் ஸ்கிரீனில் அடித்துக் கொள்ளும் ஹீரோக்கள், ஆன் ஸ்கிரீனில் ஒன்றாக நடிக்க தயங்குவதில்லை.