பேரரசுவின் பழனியில் பரத் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. விஜய், அஜித்தை வைத்து இயக்கியவர். த்ரிஷா, அசின், நயன்தாரா போன்றவர்களை ஆட்டுவித்தவர்.