திரைக்கு வருமுன் சரோஜாவுக்குதான் எத்தனை தடைகள்! குசேலன் விவகாரத்தில் பிரமிட் சாய்மீரா விநியோக உரிமை வாங்கிய சரோஜாவையும் இழுத்துவிட்டனர் சிலர்.