ரகஸியாவை நம்பி தயாராகிறது ஒரு படம். தம்பிதுரையின் மூணாறு. பெயருக்கேற்ப மூணாறில் ரகஸியாவை வைத்து பாடல் காட்சியொன்றை எடுத்தார் தம்பிதுரை.