சொல்லாமலே, சுந்தர புருஷன் உட்பட சில படங்களில் லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவை அனைத்தும் 100 நாள் படங்கள் என்பது ஆச்சரியமான உண்மை.