பிரபல நடிகை ரம்பா சென்னையில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.