காத்தவராயனுக்குப் பிறகு மூன்று படங்களில் நடித்து வருகிறார் கரண். சீரான இடைவெளியில் படங்களை வெளியிட வேண்டும் என்பது இவரது விருப்பம்.