ராமாயணத்தை நவீன கதை மாந்தர்ககளை வைத்து இயக்குகிறார் மணிரத்னம். புராணங்களை இப்படி புனரமைப்பது இவருக்கு புதிதல்ல.