கரணுக்கு நேற்று பிறந்த நாள். சின்ன வேடத்தில் அறிமுகமாகி, பிறகு வில்லனா நடித்து, இன்று கரண் பிரபல ஹீரோ. இந்த சீரான வளர்ச்சிக்கு துணை நின்றவர்கள், நிற்பவர்கள் அறிமுக இயக்குனர்கள்.