இயக்குனரும், நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இன்றைய யூத் இயக்குனர்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயக்கிவரும் படம் பந்தயம்.