முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கில் வெளியாகி, பின் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜகன்மோகினி. ஜெயமாலினியும், நரசிம்மராஜும் இணைந்து நடித்த படம்.