இந்தியில் அக்ஷய்குமார்- காத்ரீனா கைப் இணைந்து நடித்த படம் 'சிங் ஈஸ்கிங்'. மிகப் பெரிய ஹிட் படமான இது வசூலில் சாதனை புரிந்து வருகிறது.