காஞ்சிபுரத்தில் பிரபலமான தொழில் அதிபர் ஈகை கே.கருணாகரன். தன் மகன் சுபாஷை பெரிய ஹீரோவாக பிரகாசிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் யுனிவர்சல் மூவி மேக்கர்ஸ் என்ற படக் கம்பெனியை ஆரம்பித்தார்.