மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். விளம்பர மாடலாக இதுவரை இருந்து வந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. ஓராண்டு விளம்பர மாடலாக பல லட்சங்கள் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.