பெயருக்கேற்ப படம் குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் மர்மமாகவே உள்ளது. ஏழாம் நூற்றாண்டு கதையான மர்மயோகியில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதில் தொடங்கியது குழப்பம்.