பைவ் ஸ்டார் ஹோட்டல் டிஸ்கொதே முதல், முச்சந்தி டீக்கடை வரை எங்கும் ஒலிக்கிறது ரஹ்மானின் டாக்சி... டாக்சி...! சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டது.