தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான விஷாலின் முதல் படம் சத்யம். தமிழ், தெலுங்கு இரண்டிற்குமாக சேர்த்து 600 பிரிண்டுகள் போட்டிருக்கிறார்கள்.