அஜித் நடிப்பில் ராஜுசுந்தரம் இயக்கும் ஏகன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லாவின் வெற்றிக்குப் பிறகு வெளிவரும் படம் என்பது முக்கிய காரணம்.