தமிழ் சினிமா தோன்றி 75 வருடங்கள் ஆனதையொட்டி திரைத் துறையினரும், திரைத்துறையைச் சேர்ந்த சங்கங்களும் தங்கள் வசதி மற்றும் ரசனைக்கேற்ப கொண்டாடி வருகின்றனர்.