சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டியது, இப்போது சூப்பர் ஹீரோ சரத்குமார் நடிக்கிறார். ஜக்குபாய் கதையில் திருப்தியில்லாமல்தான், அதனை மறுத்து சந்திரமுகியில் நடித்தார் ரஜினி.