விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சினிமா ஆசையிலிருந்து இன்னும் விடுபடவில்லை. நடித்த படங்கள் தோல்வி. அறிந்த படமும் தொடங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒருபடத்தில் நாயகனாகிறார்.