ஜெயம் ரவி இதுவரை நடித்த படங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் ஒரே படத்தில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் கொண்டிருக்கிறார் ஜனநாதன். பேராண்மையில் ஜெயம் ரவிக்கு வன அதிகாரி வேடம்.