ஸ்டெப் கட்டிங் தலையுடன் போலீஸ் ஆபிஸராக நடித்ததெல்லாம் அந்தக் காலம். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் போலீஸ் மிடுக்கு தெரிய மெனக்கெடுகிறார்கள் இன்றைய ஜூனியர்கள்.