தஞ்சாவூரில் முதல் ஷெல்யூலை முடித்து சென்னை திரும்பியிருக்கிறது கந்தா யூனிட். அறிமுக இயக்குனர் பாபு கே. விசுவநாத் இயக்கத்தில் கரண் நடிக்கும் இப்படம் தஞ்சாவூர் மண்ணின் மைந்தர்களை பற்றியது.