படங்களில்லை... கட்சியிலும் ஆதரவில்லை... உடனிருந்து ஆற்றுப்படுத்த அருகில் மனைவி, பிள்ளைகளில்லை. ஏறக்குறைய அனாதைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறார் ராமராஜன்.