சென்னையை கலக்கிக் கொண்டிருக்கும் சைக்கோ கொலைக்காரனால் நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. நள்ளிரவில் வெளியே வர தைரியசாலிகளே நடுங்குகிறார்கள்.